Number of blog viewers

Blog viewers

Total Pageviews

Monday, August 30, 2021

Story time



 *ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தார். அவருக்கு ஒரு மந்திரி. இவங்க ரெண்டு பேரும் ஒரு நாள் மாலை நேரம்  நடைபயிற்ச்சி  போனாங்க.  ஒரு ஆத்தங்கரை ஒரமா போயிட்டு இருந்தாங்க.*


*அப்போ அங்கே  ஒரு கொடியில வெள்ளரிக்காய் காய்ச்சு தொங்குவதை  பார்த்த ராஜா...  "மந்திரி அந்த வெள்ளரிக்காய பறிச்சுட்டு வா சாப்பிடலாம்"*  *ன்னு சொன்னார்.*


*மந்திரி பறிக்க போனார்.  அங்கே உக்கார்ந்து இருந்த ஓரு குருடன் சொன்னான்.  ஐயா அது வெள்ளரிக்காய் இல்ல. அது குமட்டி காய். அது தின்னா வாந்தி தான் வரும்.* 


*ராஜா சொன்னார்.  யோவ் மந்திரி.!!  அத பறிச்சு சாப்பிடு.  வாந்தி வருதான்னு  பாக்கலாம்.* 


*வேற வழி இல்லாம மந்திரி சாப்பிட்டார். உடனே மந்திரிக்கு குமட்டிக்கிட்டு ஒரே வாந்தி.*


*ராஜா கேட்டார்.  யோவ்.!! கபோதி..!! இதுக்கு என்ன தீர்வு.? ன்னு.*


*அந்த குருடன் சொன்னான். அது  பக்கத்துல ஒரு கை மாதிரி பச்சை இலை இருக்கும். அத கையில கசக்கி மந்திரி வாயில விட்டா வாந்தி நிக்கும் ன்னு.*


*ராஜாவும்  அப்படியே பண்ண...  மந்திரிக்கு வாந்தி நின்னு போச்சு. மந்திரிக்கு போன உசுரு திரும்பி வந்தது.*


*ராஜா குருடனை  பார்த்து கேட்டார். உனக்கு தான் கண் தெரியாதே.?  எப்படி சரியா தீர்வு சொன்னாய்.?  குருடன் சொன்னான். ராஜா..!!  இந்த நாட்ல எங்கேயும் பஞ்சம் பசி பட்டினி.  அப்படி இருக்கும் போது எவனாவது வெள்ளரி பிஞ்ச விட்டு வச்சிருப்பானா.? எப்பவும் இயற்கை ஒரு நோய் கொடுக்கற காய குடுத்தா இறைவன் பக்கத்துலயே  ஒரு மாற்று மருந்து வெச்சிடுவார்.*


 *ராஜாவுக்கு சந்தோஷம்.*

*இந்தா ஒரு டோக்கன். என் அரண்மனையில கிழக்கு வாசலுக்கு போ. பட்டை சாதம் குடுப்பாங்க. சாப்பிட்டு ஜாலி யா இரு. சொல்லிவிட்டு ராஜா போய்ட்டார்.*


 *கொஞ்ச நாள் கழித்து ஒரு வெளியூர் வியாபாரி ராஜா கிட்ட வந்தான்.  ராஜா என்கிட்ட வைரம் நிறைய இருக்கிறது. வாங்குறீங்களா ன்னு கேட்டான்.*


*இது ஒரிஜினலா போலியா ன்னு எப்படி தெரிஞ்சுக்கறதுன்னு ராஜாவுக்கு குழப்பம்.  மந்திரிய கூப்பிட்டார்.*


*ஏற்கனவே ஒரு தடவை வாந்தி எடுத்த அனுபவம் இருந்ததால...*

*வைரத்தை  முழுங்கித்தொலைக்க  சொன்னா என்ன பண்றதுன்னு பயந்துட்டு  தெரியாதுன்னு ட்டார்.*


*ராஜா சொன்னார்.  மந்திரி.!!  போய் அந்த கபோதிய கூட்டிட்டு வா.  அவன்தான் காரண காரிய தோட கரெக்டா சொல்லுவான்.*


*மந்திரி போய் அந்த குருடன கூட்டிட்டு வந்தார். ராஜா சொன்னார்.  டேய் இது ஒரிஜினல் வைரமா.?  போலி வைரமா.?  இல்லன்னா ரெண்டும் கலந்து  இருக்கா ன்னு பார்த்து சொல்லு.*


*அந்த குருடன் அந்த மொத்த வைரத்தையும் எடுத்து மத்தியான வெயில்ல கொண்டு போய் வெச்சான். கொஞ்ச நேரம் கழித்து அதை  கையில எடுத்து பிரிச்சு....  ராஜா இதெல்லாம் வைரம். மற்றது எல்லாம் கண்ணாடி ன்னு பிரிச்சு கொடுத்துட்டான்.*


 *வியாபாரியும் எதோ தெரியாம நடந்துடுச்சு ன்னு சொல்லி எல்லா வைரத்தையும் இனாமா கொடுத்துட்டு நழுவிட்டான்.*


*ராஜாவுக்கு ஆச்சர்யம்.*

*எப்படிப்பா  கண்டு பிடிச்ச.? விவரமா சொல்லு.?*


 *குருடன் சொன்னான்.*

 *ராஜா.!!  வெயில்ல வைரம் சூடாகாது. ஆனா கண்ணாடி சூடாகும். அதனால சூடானது எல்லாம் கண்ணாடின்னும் சூடு ஆகாதது எல்லாம் வைரம் ன்னும் பிரிச்சேன்.*


 *ராஜா சந்தோஷமா பாக்கெட் ல கைய விட்டு ஓரு டோக்கன் எடுத்து குருடன் கிட்ட குடுத்து போடா மேற்கு வாசலுக்கு. டோக்கன  குடுத்து பட்டை  சாதம் வாங்கி சாப்பிட்டு சந்தோஷமா இரு ன்னு சொல்லி அனுப்பி வச்சார்.*


*இப்படியே  கொஞ்ச நாள் போச்சு. ராஜா தன் மகனுக்கு கல்யாணம் பண்ண வரன் தேட ஆரம்பிச்சார். பக்கத்து ஊர்ல இருந்து எல்லாம் இளவரசி குடுக்க ரெடியா இருந்தாங்க. ராஜாவுக்கு குழப்பம்.*

*யாரை தேர்ந்து எடுப்பதுன்னு. மந்திரிகிட்ட  கேட்கிறார். எல்லா பொண்ணுமே  நல்லா இருக்குன்னு பயந்து கிட்டே மந்திரி  சொல்றார்.*


 *ராஜா பார்த்தார்.*

 *கூப்புடுங்கடா  அந்த கபோதிய.*

 *குருடன் வந்தான்.*

 *ராஜா குருடன் கிட்ட சொன்னார்.  என் மகனுக்கு கல்யாணம் பண்ண பொண்ணு பார்க்குறேன்.  எந்த ராஜா வோட குமாரி சரியா இருக்கும்ன்னு காரண காரியத்தோட தெளிவா சொல்லு.*


*குருடன் சொன்னான்.*

 *ராஜா..!! அடுத்த நாட்டை விட்டுட்டு அதுக்கு அடுத்த நாட்டு ராஜாவோட  பொண்ண பாருங்கன்னான். அந்த ராஜா உங்க சம்பந்தி ஆயிட்டா  பக்கத்து நாட்டு ராஜா உங்க ரெண்டு பேருக்கும் நடுல இருப்பான். அப்போ எல்லை பிரச்சினை வராது. பொண்ண குடுத்ததால அந்த இடைப்பட்ட பகுதில பிரச்சினை வராம பார்த்துப்பான்.*


 *ராஜாவுக்கு ஒரே குஷி.*

*சபாஷ்.!! இந்தா  டோக்கன்.  அரண்மனையின் வடக்கு வாசலுக்கு போடா. பட்டை சாதம் குடுப்பாங்க. வாங்கி சாப்பிட்டு சந்தோஷமா இரு அப்படின்னார்.*


 *குருடனும் போய்ட்டான்.*


*கொஞ்ச நாள் போச்சு. ஒரு நாள் ராஜா அந்த குருடன தன்னோட அந்தரங்க ஆலோசனை அறைக்கு  வர சொன்னார்.*


*டேய்.!!*

*நான் ஒன்னு  கேட்பேன். சரியா காரண காரியதோட சொல்லனும்.  அப்படின்னார். குருடனும் சரின்னான். இந்த ஊர்ல  எல்லோரும் என்னைய


ிச்சைகாரனுக்கு பிறந்த பய அப்படின்னு சொல்றாங்க. இதுக்கு நீ என்ன சொல்ற.?  சரியா சொல்லனும் என்றார்.*


 *குருடன் அமைதியா இருந்தான்.*

 *பதிலே பேசல.*


*ராஜா திரும்ப கேட்டார்.*


*குருடன் அமைதியா  சொன்னான்.*


 *ராஜா நீங்க திரும்ப திரும்ப கேட்கறதால சொல்றேன்.*


 *நெசமா நீங்க பிச்சை காரனுக்கு பிறந்தவன் தான். அதுல சந்தேகமே வேணாம்  அப்படின்னான்.*


 *ராஜாவுக்கு தூக்கி வாரிப்போட்டது. ரொம்ப வருத்தம். ஏன்டா என்னய பார்த்தா இப்படி கணிச்சே..?? ன்னு வருத்தமா கேட்டார்.*


*ராஜா...*

*முதல்ல குமட்டி காய பத்தி சொன்னேன். நீங்க சந்தோஷம் ஆயிட்டீங்க. ஆனா குடுத்தது பட்டை சாதத்துக்கு  இலவச டோக்கன்.*


 *நிஜமான ராஜாவா இருந்தா கையில இருந்த மோதிரத்தை கழட்டி குடுத்து இருப்பார்.*


 *அப்புறம் கோடி கணக்குல வைரம் கிடைக்க வழி செஞ்சேன். நிஜமான ராஜாவா  இருந்தா கழுத்துல இருந்த வைர மாலைய குடுத்து இருப்பார்.*

 *ஆனா நீங்க குடுத்தது பட்டை  சாத டோக்கன்.*


 *மூன்றாவது... ஒரு ராஜ்ஜியமே உங்க கைகுள்ள வருவதற்கு வழி சொன்னேன்.  உண்மையான  ராஜாவா இருந்தா நாலு கிராமத்த எழுதி  குடுத்து இருப்பார்.*

 *நீங்க குடுத்தது வடக்கு வாசல் பட்டை  சாத டோக்கன்.*


*ஆக....  சோத்தை தாண்டி உங்க எண்ணம் போகல. உலகத்துலேயே பெரிய விசயம் சோறுன்னு முடிவு பண்ணிட்டீங்க. இதுல இருந்து தெரியல.?*  

*நீங்க பிச்சைக்காரனுக்கு பிறந்தவன்னு.?  ஏன்னா உங்க புத்தி டோக்கனோடவும் பட்டை சாதத்தோட வும்  முடிஞ்சு போச்சு. அதுக்கு மேல போகல என்றான்.*

*மன்னர் வெட்கி தலைகுனிந்தார்.*


*அந்த குருடனிடம் இருந்த மதிநுட்பம்  தேவையான நிலைமைல தான் இப்ப நாம இருக்கோம்.*

Monday, August 23, 2021

Civics online exams ( tamil medium )

 



தரம் - 06 குடியியற்கல்வி (அலகு -1)

https://docs.google.com/forms/d/e/1FAIpQLScqHvlfTqAgi97jHkOuLkrPDJ1JThKfyzRo4RlmY9KvziSFqw/viewform?usp=pp_url


தரம் - 07 குடியியற்கல்வி (அலகு -1)

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdhg0Pm2Wp-smFzlUG7NKH03sbTZSxEZYyrI60NQFhqMtvP4Q/viewform?usp=pp_url


தரம் - 08 குடியியற்கல்வி (அலகு -1)

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeOlKDxpJMaLGC2UVMKqQr3tFPfY1i-G3TK2FdcjnHloSTf3Q/viewform?usp=pp_url


தரம்-09   அலகு- 01,02 

குடியியற்கல்வி

https://forms.gle/9m8NXmPhpta67KRA8


தரம்-10  அலகு- 02 

குடியியற்கல்வி

https://forms.gle/UHczKiH3DFB9xGWW8


தரம்-11   அலகு- 02 

குடியியற்கல்வி

https://forms.gle/EJQtLFVbmSGZEMYh7

Thursday, August 12, 2021

ICT online exams - 3




 ICT ONLINE EXAM 

GRADE 6 - 11 & GIT



ONLINE EXAM 16 - NEW


https://quizzory.in/id/60e2cb0487e4a22d74d5c26f

ONLINE EXAM 1

https://quizzory.in/id/60bbcfa858b9b768e2e3c80b


Online Exam -2

https://quizzory.in/id/60be56b0aa3f1568f626d1bb


Online Exam - 3

https://quizzory.in/id/60c248e671d4ca68bdd46d11


Online Exam 4

https://quizzory.in/id/60be79a0f3b97f68a1eadef1

Online Exam 5

https://quizzory.in/id/60bd0b20f3b97f68a1e8183b


Online Exam  6

https://quizzory.in/id/60c5deb0cbaaa768c70f6152


Online Exam 7

https://quizzory.in/id/60c78a2071d4ca68bdde20ef


Online Exam 8

https://quizzory.in/id/60c9d788aa3f1568f63ca139


Online Exam 9

https://quizzory.in/id/60ce0936437cc92d91490212


Online Exam 10

https://quizzory.in/id/60ce0936437cc92d91490212


Online Exam  11

https://quizzory.in/id/60cf24b8c86db42debb6144a



Online Exam  12

https://quizzory.in/id/60d1fc37c86db42debbb5ec6



Online Exam 13

https://quizzory.in/id/60d5bc0d437cc92d9156a3b7


Online Exam 14

https://quizzory.in/id/60d9fc6f1da2132dc7e76162


Online Exam 15

https://quizzory.in/id/60ddd652437cc92d9166edcc

math online exams - 3

 


Gr -6

https://docs.google.com/forms/d/e/1FAIpQLScS3s5h2k862A4fYJ4-ENOrGsyDWQsHQqYkfxrKsrdgD6JmZg/viewform?usp=sf_link


Gr -7

https://docs.google.com/forms/d/e/1FAIpQLScP6P7o41lbJk_Qp8fhS-SFI0fOGqwrBauXgIDSUOKQkTtkJA/viewform?usp=sf_link


Gr -8

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSe6bRTvq17zklcO6_DgMuVKnOL4kkpv8q8avKrwtvVD16RSrA/viewform?usp=sf_link


Gr -9

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdTX97ocWC8nQ3nbHCHZ11T_OyGjoEBBV4dp6n9QxsfpkeRrg/viewform?usp=sf_link


Gr 10

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSe2M8LRHF8VWeMQ2LZSuj1ccbqobhk-UbVbtEHOXdmE8ZUeBg/viewform?usp=sf_link

Tuesday, August 10, 2021

Zwischenzug (chess notes)


 

Pursuit (chess notes)


 

Decoy (chess notes)


 

clearence (chess notes)








 

X-Ray attack (chess notes)


 

overloading (chess notes)


 

Blockade (chess notes)


 

The pin (chess notes)


 

Deflection (chess notes)


 

Zugzwang ( chess notes )


 

ICT ( identify the computer )

 


Sunday, August 8, 2021

Math online exams - 2


 

*தரம் 0️⃣6️⃣*

https://forms.gle/ziZMTmHCrWAjsXKLA


*தரம் 0️⃣7️⃣*

https://forms.gle/wQxDJf6mZsJy9aWb6


*தரம் 0️⃣8️⃣*

https://forms.gle/GQXd6btZUGLqSiEq7


*தரம் 0️⃣9️⃣*

https://forms.gle/W3m1qoZK9tuaE4xp7


*தரம் 1️⃣0️⃣*

https://forms.gle/f4vgiE6XYefbc93p9


*தரம் 1️⃣1️⃣*

https://forms.gle/XNyKm8YNFTgzJMHVA

Science online exams - 2

 




தரம் 6 - விஞ்ஞானம் (அலகு 2 - எமது சூழலில் உள்ளவை)

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSetJUl_bDEWi37t9y5B90YedTd1le0mKO26098h4TwmcfeArQ/viewform


தரம் 7 - விஞ்ஞானம் (அலகு 2 - நிலைமின்)

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeBMCPlaL6-X5ZI64fmp9hYN_09xLFE73o-O0H1sv5BIzusww/viewform


தரம் 8 - விஞ்ஞானம் (அலகு 2 - விலங்கு பாகுபாடு

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSedwYdbPphmYOgzEvmMnH1NTGi4vz1Xr9DSVo5kx7rEljc5rg/viewform


தரம் 9 - விஞ்ஞானம் (அலகு 7 - தாவர வளர்ச்சிப் பதார்த்தங்கள்)

https://docs.google.com/forms/d/e/1FAIpQLScxbsi-iwZNL2qhCWZc4ATGEka8qc5gHsuKHvd-y9vyMnMgCw/viewform


தரம் 10 - விஞ்ஞானம் (அலகு 6 - தாவர விலங்கு கலம்)

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSe8KIQDjUahdbotZMXb5AXddPikD2b53bYdh-Rk3cSoKcB5oQ/viewform


தரம் 11 - விஞ்ஞானம் (அலகு 2 - ஒளித்தொகுப்பு) 

https://docs.google.com/forms/d/e/1FAIpQLScLkFI184VrhtKvCyl4mtiB5AqYvtuPMZMCtWcZlwOsZQxExw/viewform


தரம் - 5..சுற்றாடல் சார் செயற்பாடு

http://docs.google.com/forms/d/e/1FAIpQLSf4PlC1Tb01IRIhhBLXrvJoioEUxqgNGB5hdU5Qwk50qwFU7Q/viewform?usp=sf_link


ICT online exams - 2



தரம்- 6- ICT 

அலகு -2 (இன் மிகுதி)  நிகழ்நிலை பரீட்சை      https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeLfQ3f5Vqrt9t_5627-vkq_VkJyeGsga9qFWxlVIANha4mfw/viewform?usp=sf_link&hl=ta


தரம் 7 ICT(அலகு - 2 இன் மிகுதி)  நிகழ்நிலை பரீட்சை                                                        https://docs.google.com/forms/d/e/1FAIpQLScF4iD9JoieL26FNHX8fKoJMuuJ_-17NZxMCy4Kl2Ctn6DTUw/viewform?usp=sf_link&hl=ta


தரம் 8 ICT (அலகு 3)  நிகழ்நிலை பரீட்சை                                                                                  https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfvCr6YG83QXkRiln_U41UnbuGqv1yVqM69CyeVopWotfNjNw/viewform?usp=sf_link&hl=ta


தரம் 9 ICT (அலகு 2 இன் மிகுதி)  நிகழ்நிலை பரீட்சை  https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdupRZp5IDEOpC144uB0r1rn2jtLVU9qQVXytrKVKRa1vYdxg/viewform?usp=sf_link&hl=ta


தரம் 10  ICT  (அலகு -6)  நிகழ்நிலை பரீட்சை                                                                          https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdMpOfFTdkstRqPx_ixqEC6V5YbRPL2nsj3Jf8pPnPb2Mn89Q/viewform?usp=sf_link&hl=ta


தரம் 11  ICT (அலகு - 6)  நிகழ்நிலை பரீட்சை      https://docs.google.com/forms/d/e/1FAIpQLScQkaoh-vYYX9R2HL004bqNYrrUBRUsYFosnTuR0gOjyytaZQ/viewform?usp=sf_link


Modal Verbs


 Plz share this link - https://youtu.be/UmFOKOVzX3E

Saturday, August 7, 2021

Math quiz

 


Grade 6 Simple past and simple present online exam

 


 Simple past - https://forms.gle/z7jJ4JPyfgKqSMSD8


simple present - https://forms.gle/TeP2rt6ApBZYdnMx7

English online exams


 


English Language*


*Grade 11*

https://forms.gle/mEkqN9qWMuS4x2Eq5


*Grade 10*

https://forms.gle/tg2okF9zZh6X4UCT6


*Grade 09,  

https://forms.gle/ayP6L1syPMU1c2yNA


*Grade 08, https://forms.gle/Nm9sprGjAXbLjNDy7


*Grade 07, 

https://forms.gle/aVnQBfois4t8hSKB9


*Grade 06, 

https://forms.gle/hZMnST83YzBinv8r9

Civics exam ( tamil medium )


 தரம் - 06 குடியியற்கல்வி (அலகு -1)

https://docs.google.com/forms/d/e/1FAIpQLScqHvlfTqAgi97jHkOuLkrPDJ1JThKfyzRo4RlmY9KvziSFqw/viewform?usp=pp_url


தரம் - 07 குடியியற்கல்வி (அலகு -1)

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdhg0Pm2Wp-smFzlUG7NKH03sbTZSxEZYyrI60NQFhqMtvP4Q/viewform?usp=pp_url


தரம் - 08 குடியியற்கல்வி (அலகு -1)

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeOlKDxpJMaLGC2UVMKqQr3tFPfY1i-G3TK2FdcjnHloSTf3Q/viewform?usp=pp_url


தரம்-09   அலகு- 01,02 

குடியியற்கல்வி

https://forms.gle/9m8NXmPhpta67KRA8


தரம்-10  அலகு- 02 

குடியியற்கல்வி

https://forms.gle/UHczKiH3DFB9xGWW8


தரம்-11   அலகு- 02 

குடியியற்கல்வி

https://forms.gle/EJQtLFVbmSGZEMYh7

Friday, August 6, 2021

PTS online exams grade 6-9


 வலயக்கல்வி அலுவலகம் - மடு

தரம் - 6

பாடம் - செயன்முறைத்தொழிநுட்பம்

https://forms.gle/6iEw4jwYXUDzFfez6


தரம் 07

செயன்முறைத்தொழில்நுட்பம்

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeiDP_4bJhLY-6b_dSKA6ty2R0HsQZ9UmlzBiBL-KuzUNoJNw/viewform?usp=sf_link



தரம் 08 

செயன்முறைத்தொழில்நுட்பம்

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfho4aBvXj0tX68iTFWROLA2RrhHMXcgfGfngGN5pwFjFsPFQ/viewform?usp=sf_link



தரம் - 9

பாடம் - செயன்முறைத்தொழிநுட்பம்

https://forms.gle/fV8CGHju63zYPJ4C6 

ICT online exams

 





வலயக்கல்வி அலுவலகம் - மடு
Zoom  வகுப்பில் இடம்பெற்ற தகவல் தொடர்பாடல் தொழினுட்ப பாடங்களுக்கான  (ICT) நிகழ்நிலை பரீட்சை -01.08.2021

*தரம் - 6  (அலகு -2 முதல் பகுதி)


**தரம் - 7*  (அலகு -2 இன் மிகுதி**)


**தரம் - 8  (அலகு -2)*

 *தரம் -  9  (அலகு -2 )*


 *தரம் - 10*  (அலகு -7 excell)*


*தரம் - 11*  (தரம் 10 இன அலகு -7 excell)*

 தரம் - 12&13 (GIT) *(பணிச்செயல்முறைமை யில் இருந்து பகுதி -ii க்கான வினாக்கள்)*


Tamil online exams

 



*வலயக்கல்வி அலுவலகம் வடமராட்சி 

04.08.2021

தமிழ் மொழிப் பிரிவு*


*நிகழ் நிலைப் பயிற்சிப் பரீட்சை – 06

தமிழ் மொழியும் இலக்கியமும்*


*தரம்-6(2021) 

அலகு- 12, செய்தித் தாள்*

https://forms.gle/8PqeGfemmCCNksgbA



*தரம்-7(2021) 

அலகு-13, கடலும் கிணறும்*

https://forms.gle/TJYkduuEfgmYw72s6



*தரம்-8(2021) 

அலகு-13, பாலித்திட வேண்டுமம்மா*

https://forms.gle/7rfDqjqrrF4dpS9W8







*தரம்-9(2021) 

அலகு-13, தந்தை மகளுக்கு எழுதிய புகழ்பெற்ற கடிதம்*

https://forms.gle/MJYPGr25xWmLEc1M7




*தரம்-10(2021) 

அலகு- 09, எது நல்ல சினிமா*

https://forms.gle/qBWS8f4pPtqtrNZM8



*தரம்-11(2021) 

அலகு-14, அற்றைத் திங்கள்*

https://forms.gle/MxUjm1L1PSXA4nw79



Drama online exams ( tamil medium )

 

 


வலயக்கல்வி அலுவலகம் - மடு

அழகியல் பாடங்களுக்கான நிகழ்நிலை பரீட்சை இணைப்புக்கள்


நாடகமும் அரங்கியலும்    

தரம்-06.

நாடகமும் அரங்கியலும்.

நிகழ்நிலை பரீட்சை-01

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeL8_Gb8Wb0jKPViDKkUa3YUHLByzmSSqeIV7BPMK78qW-bMA/viewform?usp=sf_link&HL=ta                 


தரம்-07.

நாடகமும் அரங்கியலும்.

நிகழ்நிலை பரீட்சை-01

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdPTxfxtDNzM1qpJNpGXE-meDXIYAy7jsKpbs4ikE-Ki_luYA/viewform?usp=sf_link&HL=ta



தரம்-08

நாடகமும் அரங்கியலும்.

நிகழ்நிலை பரீட்சை-01

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeJatqPdGfQPAJSIVq3Dfdbvp_vZIZrL_WDNaAkTHKLJhFiQw/viewform?usp=sf_link&HL=ta



தரம்-09

நாடகமும் அரங்கியலும்.

நிகழ்நிலை பரீட்சை-01

https://docs.google.com/forms/d/e/1FAIpQLScZRvYV4neN1bdNX0_NdF6cDJ8Y0GBVRJWgEO97AIty5llCQw/viewform?usp=sf_link&HL=ta



தரம் -10

பாடம் -நாடகமும் அரங்கியலும்

அலகு -இசை நாடக அரங்க மரபு

அலகுப் பரீட்சை-1

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSe-3FDjtaLmYAhNaUlVjStBcYMTY00r9SNGs7MIhkchx_R5IA/viewform?usp=sf_link&hl=ta


தரம்   -11

பாடம் -நாடகமும் அரங்கியலும்

அலகு -ஈழத்து நாடக ஆளுமைகள் 

அலகுப் பரீட்சை-2

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdEycjofAN9asHcopVSCvaEYB3UfbMhSBp72McFTN9J-ubV4w/viewform?usp=sf_link&hl=ta



Science online exams

 

  *Zonal Educationoffice,  Vadamaradchy

03.08.2021*


*Science English medium 

Online Exam, 1 Hour*


*Grade 06*

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeIoNITSmY9I3bjn_o0gsLN_q6jjkQf9P59GPMxLMzGPTqyng/viewform?vc=0&c=0&w=1&flr=0


*Grade 07*

https://forms.gle/UAyotacMzHEZKcjw5


*Grade 08*

https://forms.gle/DmkP7ZjLkjGsggwk9


*Grade 09*

https://forms.gle/YUKXBq6t85PJABBz9


*Grade 10*

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSct82oKsFScHKnYFkY_xWhwK4KdBjU3o0tMaJaUobjCoP6Nbw/viewform?usp=sf_link



*Grade 11*

https://forms.gle/KHgn7HPh98mmqT2JA

Thursday, August 5, 2021

Math online exams

 *வலயக்கல்வி அலுவலகம், வடமராட்சி


  


*நிகழ் நிலைப் பரீட்சை*

தரம் 06*

https://docs.google.com/forms/d/1AVo20Q7Vws8A1w_Bp_9-Gf260WUIL-UU7OiPBsP2uzU/edit

தரம் 07*

https://docs.google.com/forms/d/13aIMAHmRMWjOTr567WAU8MBxSVD2wgi-SXERKKUyTlI/edit

தரம் 08*

https://docs.google.com/forms/d/1W40-ItOTL1d2wGzJ0lap5ACfNbm1EVTMWJdxh0Q7Ogw/edit

தரம் 09*

https://docs.google.com/forms/d/1LFB2txtOyUZP6EV0QsDy4QMBf0ymNuQER-MMwwO7yXo/edit

தரம் 10*

https://docs.google.com/forms/d/1ig0qvoNnnhDdcoJ7FkN03QFAGwYMVxu5C7NTyEYfLsk/edit

தரம் 11*

https://forms.gle/EuRkRzUi4sY7VNug7


Mathematics

(English medium)*_


Grade 06*

https://forms.gle/jfLx4AHmVEmViRpo8

Grade 07*

https://forms.gle/WQk7xuQvGvvqphuC8

Grade 08*

https://docs.google.com/forms/d/1SazVzurks1RG-WslkLX4AY2Z2yzuyJDyNMA1SkCeLNc/edit

Grade 09*

https://docs.google.com/forms/d/1s2EWZsR02xsGcGHWlPH5xh1HYe7fCH4OrsrHr4eqmwg/edit

Grade 10*

https://docs.google.com/forms/d/1bhk1Bn8TfYv-zkIPsMVNBnawIsM3gmrbz9BhScKE750/edit

Grade 11*

https://forms.gle/zaJmEJYDrmKvRKkP7

Describe a picture


 

Book for grade 5 students

 

                    

   Click this link to see my book     - https://drive.google.com/file/d/1ukKtZ0A67CJgeOoUQA6lMIAFIhM6u_fa/view?usp=sharing

      

Book of scouts

 

    Click this link to show the book 

     https://drive.google.com/file/d/1QRNF8FYAtk9q8ORxXyEL92SYNLLlfjzT/view?usp=sharing

ICT quiz